Wednesday, October 18, 2006

பிரிந்தபின் தெரிந்தது


உன்னை விட்டு பிரிந்தபின்
தெரிந்தது பூவுக்கு எத்தனை வலித்திருக்குமென்று !
காதல் வலையில் வீழ்ந்த நான்--இன்று மீன்போல் தானே துடிக்கின்றேன் !